உங்களுக்கு ஓர் சேதி தெரியுமா? twitter விலைக்கு வந்துள்ளது. விலையாக
10 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக வலைப்பின்னல்(Social Network) வட்டாரத்தில் மிகவும் அடிபடுகிற செய்தி.
இந்தவிலைக்கு வாங்கக் கூடியவர்கள் Facebook அல்லது Google மட்டுமே. twitter ஐ வாங்கப்போவது Googleஆ Facebookஆ அல்லது வேறு ஒரு நிறுவனமா?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
இணைப்புக்கள்
http://www.bayoubuzz.com/Technology/would-google-or-facebook-pay-$10-billion-for-twitter-mashable.html
http://www.guardian.co.uk/technology/organgrinder/2011/feb/10/twitter-facebook
No comments:
Post a Comment