Saturday, December 29, 2012

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்

நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள் 
வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்

144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.

இது ஒரு சிறிது திருத்தப்பட்ட மீள்பதிவு.

1 comment:

சவுக்கடி said...

ஆங்கிலத்தில் கொடுத்திருக்கும் பெயர்களை வைத்துச் செடிகொடிகளை அறிய முடியவில்லையே!
அவற்றின் தமிழ்ப்பெயர்களைச் சொல்ல முடியுமானால் பயனாக இருக்கும்.

Post a Comment