முறையிலே வடிவமைக்கப்பட்ட நாளிதழான "The daily" பிப்ரவரி 2ஆம் திகதி
முதல் வெளிவருகின்றது. வாரத்திற்கு .99 US$ டொலர் சந்தா செலுத்தினால் ipad கணணியிலே இந்நாளிதழைக் கண்டு வாசிக்கலாம்.
News corp நிறுவனத்தினர், ஆப்பிள் (Apple) கணணி நிறுவனத்தினரின் உதவியுடன் வெளியிடவிருக்கும் இந்நாளிதழ் வழமையான மற்ற நாளிதழ்களிலிருந்து எவ்வகையில் வேறுபட்டு தனித்தன்மையுடன் வாசகர்களைக் கவரப்போகின்றது? என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
இணைப்புக்கள்
செய்தியாக:
http://www.warwickdailynews.com.au/story/2011/01/28/news-corp-to-launch-ipad-newspaper/
http://money.cnn.com/2011/01/27/technology/ipad_the_daily/index.htm
இதுவரைக்கும் அறிந்தமட்டிலும் எதிர்பார்ப்பாக:
http://www.pcworld.com/article/211294/murdoch_and_jobs_ipadonly_news_app_what_we_know_so_far.html
செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
No comments:
Post a Comment