'Pind sized Hero' என வர்ணிக்கப்பட்டதால் மக்களின் கவனத்திற்குள்ளானவன்.
2009ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட
பேரழிவினால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும் இழந்த இந்த குட்டிப்பையன் Bailey Lackas அப்போது கைகொடுத்த Queensland மக்களுக்குத்தானும் கைமாறு செய்யவேண்டும் என்ற முனைப்போடு தனது தாயாரோடு இணைந்து வந்து தொண்டராக பணியாற்றவிருக்கின்றான்.
இணைப்புக்கள்
1.http://m.news.com.au/NationalNews/fi659491.htm
2.Pint-Sized Hero
செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.



